கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என நிறைய பேர் கூறுகிறார்கள். அவர்கள் இந்த வீடியோவை பார்க்கவும். மலையாளம் தெரியாதவர்களுக்காக விழித்திடு தமிழா குழுமம் சார்பாக தமிழில் மொழி பெயர்த்துள்ளோம். உங்களுக்கு பயன்பட வில்லை எனிலும் அதிகம் ஷேர் பண்ணவும். யாரேனும் கண்டிப்பாக பயன் பெறுவார்கள். 👉 உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும். 👉 இணையத்தில் வலதுபக்கம் உங்களது 17 இலக்க LPG id டைப் செய்யவும். 👉 LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும். 👉 அதன் பிறகு வரும் கட்டத்தில் நீங்கள் எந்த கம்பெனி இணைப்பை பெற்று இருக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும். 👉 பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும். 👉 இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை முன்னர் கூறிய பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும். 👉 இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானி...
போட்டோஸ் & வீடியோஸ், நெ 12, செங்கம் சாலை, திருவண்ணாமலை, 606 603
Comments
Post a Comment