Skip to main content

கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை

கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என நிறைய பேர் கூறுகிறார்கள். அவர்கள் இந்த வீடியோவை பார்க்கவும். மலையாளம் தெரியாதவர்களுக்காக விழித்திடு தமிழா குழுமம் சார்பாக தமிழில் மொழி பெயர்த்துள்ளோம். உங்களுக்கு பயன்பட வில்லை எனிலும் அதிகம் ஷேர் பண்ணவும். யாரேனும் கண்டிப்பாக பயன் பெறுவார்கள்.

👉 உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும்.

👉 இணையத்தில் வலதுபக்கம் உங்களது 17 இலக்க  LPG id டைப் செய்யவும்.

👉 LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும்.

👉 அதன் பிறகு வரும் கட்டத்தில் நீங்கள் எந்த கம்பெனி இணைப்பை பெற்று இருக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும்.

👉 பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும்.

👉 இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை முன்னர் கூறிய பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும்.

👉 இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானியத்துக்கான முழுவிவரங்களும் கிடைக்கும். உங்களது கணக்கின் மீத தொகை, எவ்வளவு மானியம் வந்துள்ளது போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.

👉 உங்களுக்கு மானியதொகை எதுவும் அதில் தெரியவில்லை எனில் அந்த  இணையத்தில் Feedback பட்டனை அமுக்கி புகாரினை பதிவு செய்யலாம்.

👉  அது மட்டும் இல்லாமல் இலவச அழைப்பான 18002333555 என்ற எண்ணில் அழைத்து சரியான தகவல்களை கொடுத்து புகாரினை பதிவு செய்யலாம்.

Comments

Popular posts from this blog

மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் திரு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் முதலமைச்சரை சந்தித்த போது

5/10/2018 தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து 1)நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடித்திடவும் 2) கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்கிடவும் 3) விழுப்புரம், திருவண்ணாமலை விவசாயிகளின் துயர்துடைக்கும் நந்தன் கல்வாய் திட்டம் 4)2010-11 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட காவிரி- சர்பாங்க ஆறு இணைப்புத் திட்டம் குறித்தும் பல்வேறு குறிக்கோள்களை முன்வைத்து முதல்வர் அவர்களை சந்தித்து பேசினேன்.

Wedding Photographer In Thiruvannamalai

Thiruvannamalai lead by Pradeesh Kumar offers you world class Creative Photography services at affordable rates. We shoot plenty of pictures full of creative and candid shots. We shoot available light photos as well as photos with advanced lighting setup consisting of soft boxes and umbrellas. We also offer you services like videography, web-casting and cinematography. We are a team of six creative photographers and videographers. Cinematography is done by me personally. I personally carry along Two DSLR Cameras and One Mirror less Camera for HD Cinematographic Video Clips. I will mostly be shooting Creative and Candid Photos and Video Clips. We shoot almost all social & cultural events like Wedding, Reception, Engagement, Birthdays, Music Concerts, Upanayanam, Puberty, Family Get Together events etc. We also shoot corporate events as well as school / college events.  We always offer you options to match your budget. Our shooting style is such that it does not disturb the f...