மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் திரு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் முதலமைச்சரை சந்தித்த போது
5/10/2018
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து 1)நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடித்திடவும் 2) கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்கிடவும் 3) விழுப்புரம், திருவண்ணாமலை விவசாயிகளின் துயர்துடைக்கும் நந்தன் கல்வாய் திட்டம் 4)2010-11 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட காவிரி- சர்பாங்க ஆறு இணைப்புத் திட்டம் குறித்தும் பல்வேறு குறிக்கோள்களை முன்வைத்து முதல்வர் அவர்களை சந்தித்து பேசினேன்.

Comments
Post a Comment